LATEST NEWS
திமுகவில் விரிசல்…! ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக் கட்சிகள்…! 10 ஆண்டு கால கூட்டணியை இழந்ததா திமுக…? பின்னணி என்ன..?!
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகத் தக்கவைக்கப்பட்டிருந்த கூட்டணி கட்சிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மொத்தமாக இழந்துள்ளார். நீண்ட காலமாகத் தொடர்ந்த இந்த அரசியல் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விரிசல் மற்றும் இழப்பு தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளை இழந்ததற்கான சில முக்கிய காரணங்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். முக்கியமாக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளும் நெருகடல்களும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், திமுகவின் மூத்த நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அடிமட்ட அளவில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குச் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளின் இந்த விலகல் திமுகவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. தேமுதிக உள்ளிட்ட சில முக்கிய கூட்டணிக் கட்சிகளை மட்டுமே தற்போது கொண்டுள்ள நிலையில், இந்தச் சூழலை மு.க.ஸ்டாலின் எவ்வாறு கையாளப் போகிறார் மற்றும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன செய்யப் போகிறார்?
