LATEST NEWS
“ச்ச இப்படியொரு மனுஷனா..? காரை நிறுத்தச் சொல்லி முதலமைச்சர் விஜய் செய்த காரியம்.. நெகிழ்ந்துபோன பொதுமக்கள்..!!
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அதன் நுழைவாயிலில் மனுக்களுடன் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதை கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட அவர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளையும் தேவைகளையும் முதலமைச்சரிடம் விரிவாகக் கூறினர். அவற்றைப் பொறுமையுடன் கேட்டறிந்த அவர், அந்த மனுக்களை உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
