LATEST NEWS
அமைச்சர் N.ஆனந்திடம் அன்புமணி வைத்த 12 அதிரடி கோரிக்கைகள்..!!
அன்புமணி ராமதாஸ், அமைச்சர் N. ஆனந்திடம் தமிழகத்தின் நீர் மேலாண்மை மற்றும் நதிகள் மேம்பாடு குறித்து மொத்தம் 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகள் குறித்த விரிவான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அக்கோரிக்கைகளில் முக்கியமாக, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும், மற்றும் நீர்ப்பாசன திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் நந்தன் கால்வாய் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளும் இதில் அடங்கும்.
