அதிமுகவில் இணைகிறாரா டிடிவி தினகரன்…? பரவும் வதந்திகளுக்கு அவரே கொடுத்த அதிரடி பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவில் இணைகிறாரா டிடிவி தினகரன்…? பரவும் வதந்திகளுக்கு அவரே கொடுத்த அதிரடி பதில்..!!

Published

on

அதிமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் பதிலளித்துள்ளார். தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துதான் தற்போது பணியாற்றி வருகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். முழுமையாக அதிமுகவில் இணைவது குறித்த நேரடிப் பதிலை தவிற்த்துவிட்டு, தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியாக இணைந்து செயல்படுவதையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய கூட்டணி நிலை

Advertisement

அதிமுகவில் டிடிவி தினகரன் அவர்கள் மீண்டும் இணையவுள்ளதாகவும், அவருக்குக் கட்சியில் மிக முக்கியப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் மற்றும் வதந்திகளுக்குப் பின்னணியில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in