உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்… தஞ்சை சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்… தஞ்சை சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்..!!!

Published

on

தஞ்சையில் உதயநிதி பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவரின் X பதிவில், உதயநிதி தனது கருத்தை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக தமிழிசை உள்ளிட்ட பலர் அவரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in