LATEST NEWS
உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்… தஞ்சை சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்..!!!
தஞ்சையில் உதயநிதி பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவரின் X பதிவில், உதயநிதி தனது கருத்தை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக தமிழிசை உள்ளிட்ட பலர் அவரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
