“என் கடவுளுக்காக உயிர் விடுவேன்..!” மரணத்தின் விளிம்பில் நின்று கத்திய சிறுவன்… உலகை மிரளச் செய்த 14 வயது சிறுவனின் வீர வரலாறு.. மெக்சிகோ வரலாற்றில் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கடவுளுக்காக உயிர் விடுவேன்..!” மரணத்தின் விளிம்பில் நின்று கத்திய சிறுவன்… உலகை மிரளச் செய்த 14 வயது சிறுவனின் வீர வரலாறு.. மெக்சிகோ வரலாற்றில் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

மெக்சிகோ நாட்டில் கடந்த 1928-ஆம் ஆண்டு கிரிஸ்டோ யுத்தத்தின் போது, ஒரு ஜெனரல் தப்புவதற்கு தனது குதிரையைக் கொடுத்து உதவிய 14 வயது சிறுவன் ஜோஸ் சான்செஸ் டெல் ரியோ, எதிரிகளால் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளானான். அவனது காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளங்கால்களில் கத்தியால் கீறி, சாஹுயோ நகரில் உள்ள சுடுகாடு வரை வெறும் காலால் நடக்க வைத்து அரசு மிரட்டிய போதிலும், தனது விசுவாசத்தைக் கைவிட மறுத்து அவன் உறுதியுடன் நின்றான்.

🇲🇽 Él es José Sánchez del Río, un adolescente mexicano de apenas 14 años que en 1928 fue capturado durante la Guerra Cristera, después de entregar su caballo a un general para ayudarlo a escapar.

Durante su cautiverio lo TORTURARON cortándole las plantas de los pies con un… pic.twitter.com/fo8rpfkVJf— Sergio (@Seergiot3ck) August 13, 2026

மெக்சிகோ அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பு, “கிறிஸ்து அரே வாழ்க!” என்று அவன் முழக்கமிட்டது வரலாற்றில் நிலைத்துவிட்டது. அவனது இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில், ஏறக்குறைய 78 ஆண்டுகளுக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டில் அருளாளராக உயர்த்தப்பட்ட அவர், இறுதியாக 2016-ஆம் ஆண்டில் போப்பாண்டவர் பிரான்சிஸால் புனிதராகப் பிரகடனம் செய்யப்பட்டார்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in