அய்யோ மூச்சே நின்னு போச்சு.. “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 100 அடி தூரம் வீசப்பட்ட பெண்..!” அடுத்து நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை மிரள வைத்த திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ மூச்சே நின்னு போச்சு.. “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 100 அடி தூரம் வீசப்பட்ட பெண்..!” அடுத்து நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை மிரள வைத்த திகில் வீடியோ..!!

Published

on

அரிசோனா மாகாணத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பாலத்தைக் கடக்க முயன்ற 20 வயது பெண் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் தண்ணீரின் வேகத்தால் ஒரு சுரங்கப்பாதைக்குள் உறிஞ்சப்பட்ட அவர், நீரோட்டத்தின் திசையில் சுமார் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

20-year-old female cyclist revived by means of CPR after becoming trapped underwater after attempting to cross a flooded bridge in Arizona.

The woman eventually was sucked into a tunnel and ejected 100 feet downstream.

She was then given CPR until she regained consciousness. pic.twitter.com/TvEbzbDrKB— Collin Rugg (@CollinRugg) August 15, 2026

சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த அப்பெண்ணுக்கு உடனடியாக தீவிர முதலுதவி மற்றும் சி.பி.ஆர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவருக்கு மீண்டும் சுயநினைவு திரும்பச் செய்யப்பட்டது. வெள்ளப்பெருக்குக் காலங்களில் இதுபோன்ற ஆபத்தான பகுதிகளைக் கடக்கக் கூடாது என்பதை உணர்த்தும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்பதியில்லாது ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in