“உருட்டு கட்டை.. திருட்டு விசிடி.. பவுடர் அமைச்சர்…! இப்படி சொன்னாதான் மக்களுக்கு புரியுது..!” தவெக அமைச்சர்களை அடைமொழியால் விளாசிய உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உருட்டு கட்டை.. திருட்டு விசிடி.. பவுடர் அமைச்சர்…! இப்படி சொன்னாதான் மக்களுக்கு புரியுது..!” தவெக அமைச்சர்களை அடைமொழியால் விளாசிய உதயநிதி..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மற்றும் தலைவர்களை அடைமொழியால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டங்களில் பேசும்போது, சில தலைவர்கள் மற்றும் தவெக உறுப்பினர்களை அடைமொழிகளுடன் சுட்டிக்காட்டினால் மட்டுமே மக்களுக்கு அவர்கள் யார் என்பது தெளிவாகப் புரிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

லாட்டரி விற்பவர், திருட்டு விசிடி விற்பவர், உருட்டு கட்டை அமைச்சர், பவுடர் போடும் அமைச்சர், காக்கி டவுசர் அமைச்சர், சங்கி அமைச்சர் என்று இவ்வாறு குறிப்பிட்டடைத்து விமர்சித்துப் பேசினால் தான் மக்களுக்கு அவர்கள் யார் என்று உடனடியாகப் புரிகிறது என உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in