“ஒட்டும் இல்லை… உறவும் இல்லை..! எங்கள் கொள்கை வேறு.. அவர்கள் கொள்கை வேறு..” பாஜக கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் துரைமுருகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒட்டும் இல்லை… உறவும் இல்லை..! எங்கள் கொள்கை வேறு.. அவர்கள் கொள்கை வேறு..” பாஜக கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் துரைமுருகன்..!!

Published

on

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “எங்கள் கொள்கை வேறு, அவர்களின் கொள்கை வேறு; ஆனால், ஒருவர் சட்டமன்றத்திலேயே பாஜகவுடன் ஒத்துப்போவோம் என்று சொல்கிறார். பாஜக யார் பின்னால் இருக்கிறது என்பதற்கு அவருடைய பேச்சே தெளிவான அர்த்தம்” என்று விமர்சித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டது, பாஜக – திமுக இடையிலான கூட்டணிக்கான சிக்னல் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், துரைமுருகன் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in