CRIME
4 வயது குழந்தையின் முன் மனைவியிடம் அந்த கோலம்… ஆபாச வீடியோ, போட்டோவை இணையத்தில் விட்டு Wife Swapping செய்த கணவன்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!
கேரளாவில் மனைவியின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றிய கணவனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைது செய்யப்பட்ட நபர், தனது 4 வயது குழந்தையின் முன்பாகவே மனைவியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதோடு, மனைவியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விபரீத கலாசாரத்திற்கு உடன்படுமாறு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த விபரீத செயல்களுக்கு மறுப்பு தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் கட்டாயப்படுத்தி இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
