நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தை மோ சமாக விமர்சித்து பேசிய பெண்ணுக்கு நே ர்ந்த க தி..! தனியாக த விக்கும் குழந்தைகள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தை மோ சமாக விமர்சித்து பேசிய பெண்ணுக்கு நே ர்ந்த க தி..! தனியாக த விக்கும் குழந்தைகள்..!

Published

on

பிக் பாஸ் வனிதாவின் திருமண விஷயம் தற்போது பெரும் ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் திருமணத்தை ஆ பாச மாக பேசி வந்த பெண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியாக குழந்தைகளுடன் வாழ்க்கை, கணவர்களுடன் விவாகரத்து என்று இருந்த வந்த வனிதா பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.அதன் பின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதால்,

தனக்கென்று ஒரு you tube சேனல், அதில் தன்னுடைய சமையல் வீடியோக்களை பதிவிட்டு, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், பீட்டர் பால் என்பவரை வனிதா சமீபத்தில் திருமணம் செய்தார். அது அப்படியே மீண்டும் இவரின் வாழ்க்கையில் ச ர்ச் சையை உ ருவாக்கியது. ஏனென்றால் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்து கொண்டதால்,

Advertisement

இது பி ரச் சனை ஆனது. இதில் பீட்டர் பாலின் மனைவிக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆதரவு அ ளித்து வருகின்றனர். இதில் சமூகவலைத்தளமான you tube-பில் சூர்யா தேவி என்கிற பெண், வனிதாவை மிகவும் மோ சமாக பேசி வந்தார். இதனால் வனிதா அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா தேவி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் வனிதா-பீட்டர் பாலின் திருமணத்தை விமர்சித்து பேசியதன் காரணமாக தற்போது என்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் பார்த்த இணையவாசிகள் இது எல்லாம் தேவையா..? தேவையில்லாமல் பேசினால் இது தான் கதி என்று comment செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in