நடு ரோட்டில் மகள் மற்றும் மனைவியை த விக்க விட்டு, காதலியுடன் ஓடிய கணவன்..! க தறி அ ழுத மகள்..! கண்கலங்க வைத்த சம்பவம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

நடு ரோட்டில் மகள் மற்றும் மனைவியை த விக்க விட்டு, காதலியுடன் ஓடிய கணவன்..! க தறி அ ழுத மகள்..! கண்கலங்க வைத்த சம்பவம்..!

Published

on

சரஸ்வதி என்பவர், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இவருடன் 8 வயது மகளும் அப்போது இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடுத்த அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி, வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார் சரஸ்வதி. இதையடுத்து விசாரணைக்காக வெங்கடாஜலபதி, தன்னுடைய காதலியுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் தான் காதலியுடன் செல்ல விரும்புவதாக கூறியதால், அந்த நேரத்தில் தான் வெங்கடஜலாபதியின் காதலி மற்றும் மனைவிக்கும் இடையே த கரா று ஏற்பட்டுள்ளது என்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள பொலிசார் வழக்கை விசாரிக்க ம றுத்து, மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இருப்பினும், சரஸ்வதி, எப்படியாவது தனது கணவன் தன்னுடன் வந்து விட மாட்டாரா? என்று அவரிடம் கெ ஞ்சினார். மேலும் உடன் இருந்த 8 வயது மகளும் அப்பா…அப்பா என்று கதறினார்.

Advertisement

ஆனால் அவரோ, தன்னுடைய காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் வி ட்டால் போதும் என்ற புறப்படுவதற்கே தயாராக இருந்தார். இருப்பினும் சரஸ்வதி, கணவனின் இரு சக்கர வாகனத்தை ம றிக்க, உறவினர்கள் பி ரச் சனை வேண்டாம் என்று அமைதிப்ப டுத்திய நேரத்தை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில், காதலியுடன் அங்கிருந்து வேகமாக தப்பினார் வெங்கடாஜலபதி.

இதனால், சரஸ்வதி அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னாலேயே ஓ டிச்சென்று அவ மீது செல்போனை எ றிந்து, நடு ரோட்டில் க தறி அ ழுதுள்ளார். தாய் அழுவதைப் பார்த்த அந்த குழந்தையும், தந்தையின் செல்போன் நம்பரை முதலில் நீக்கு, அவர் வேண்டாம், என்பது போல் கூறினார் அந்த சிறுமி. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வர, இணையவாசிகள் பலரும் வெங்கடாஜலபதியை மோ சமாக தி ட்டி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in