“த்ரிஷா அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..?”அது தவெக-வின் முடிவு… யாராலும் தடுக்க முடியாது..! ஓபனாக பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“த்ரிஷா அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..?”அது தவெக-வின் முடிவு… யாராலும் தடுக்க முடியாது..! ஓபனாக பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்..!!

Published

on

இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது முற்றிலும் அவர்களின் சொந்த முடிவு என்றும், அதை யாராலும் எதிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் சேர்ந்து நடித்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர விரும்பலாம் எனக் குறிப்பிட்டதுடன், இதன் காரணமாக எதிர்காலத்தில் சினிமாவில் இருந்து இன்னும் நிறைய பேர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in