அடுத்தடுத்து சிக்கும் முக்கியப் புள்ளிகள்..? 200 கேள்விகளால் துளைத்த SIT..! ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சாந்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!! – cinefeeds
Connect with us

CRIME

அடுத்தடுத்து சிக்கும் முக்கியப் புள்ளிகள்..? 200 கேள்விகளால் துளைத்த SIT..! ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சாந்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!!

Published

on

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிம்ஹன், சாந்தி உள்ளிட்டோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் அப்பாவி சிறுமிகளை எவ்விதத்தில் மூளைச்சலவை செய்து அழைத்து வந்தார்கள் என்றும், அவர்களுக்கு இடையே இடைத்தரகர்களாகச் செயல்பட்ட நபர்கள் யார் யார் என்றும் பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குறிப்பாக, இ வழக்கில் தொடர்புடைய சாந்தியிடம் SIT அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்ட சரமாரியான கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மேலும் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in