பிகினி உடையில் நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிகினி உடையில் நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

நடிகை கஸ்தூரி, ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது ஊரடங்கு உள்ளதால் திரை பிரபலங்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கி டக்கின்றனர் என்று சொல்லலாம். மேலும் நடிகர், நடிகைகளும் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். சிலர், தங்களது பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

மேலும் அந்த புகைப்படங்களுக்கு throwback pictures என்று caption செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பழைய பிகினி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அடித்த வண்ணம் உள்ளார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in