Uncategorized
தொலைபேசி மூலம் நடிகை குஷ்புவிற்கு க ற்ப ழி ப்பு மி ரட் டல்..! ரசிகர்கள் அ திர் ச்சி..! – நடிகை குஷ்பு வெளியிட்ட ஆதாரம்..!
தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் நடிப்பை தொடர்ந்து, தங்களுக்கு பிடித்த ஒவ்வொரு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார். இவருக்கும் பா.ஜ.கவை சேர்ந்தவர்களுக்கும் அ டிக்க டி டுவிட்டரில் வா க்கு வா தம் போகும். இந்நிலையில் இவர் கடந்த புதன் கிழமை, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு ஒரு போன் நம்பரில் இருந்து நிறைய ப லா த்கா ர மி ரட் டல் வருகிறது.
சஞ்சய் ஷர்மா என்பவரின் அந்த தொலைப்பேசி அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே கொல்கத்தா பொலிசாரிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மற்றொரு டுவிட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியை டேக் செய்துள்ள குஷ்பு, எனக்கே இது போன்று நடக்கிறது என்றால்,
மற்ற பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள் என்று கேள்வி எ ழுப்பினார். இதைக்
பார்த்த இணையவாசி ஒருவர் ஏன் இப்படி பொதுவாக பதிவிட வேண்டும் கேட்க, அதற்கு குஷ்பு, எனக்கு மி ரட் டல் வி டுத்த நபருக்கு ஒரு குடும்பம் இருக்கும். எனவே அந்த நபர் பொது வெ ளியில் அ சிங் கப்பட வேண்டும் என்று பதில் அ ளித்துள்ளார்
பார்த்த .
