கொ ரோ னாவை விட பே ரா பத் தை சந்திக்க போகிறோம்..! எ ச்ச ரிக்கை விடுத்த Microsoft நிறுவனர் பில்கேட்ஸ்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கொ ரோ னாவை விட பே ரா பத் தை சந்திக்க போகிறோம்..! எ ச்ச ரிக்கை விடுத்த Microsoft நிறுவனர் பில்கேட்ஸ்..!

Published

on

உலகம் முழுவதும் கொ ரோ னா வால் பல நாடுகளும் பெ ரும் பா திப்பை சந்தித்துள்ளது. இதனால் பல பொருளாதரம் பா தித்து பல மக்களும் தி ணறி வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக வளர்ந்த நாடுகள் தான் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு உலகளாவிய தொ ற்று நோ யால் ஏற்படக்கூடிய பே ர ழிவுக் குறித்து,

Microsoft நிறுவனர் பில்கேட்ஸ் எ ச்ச ரிக்கை செய்திருந்தார் என்பதை நாம் அறிவோம். அதில் காஸ்மட்டிக்ஸ் தயாரிப்பில் பல பில்லியன் செலவிடும் நிறுவனங்கள் இனி ப ரவ போகும் நோ ய் தொ ற்றுக்கு மருந்து கண்டுபிடிப்புகளுக்கு செலவழிக்கலாம் என கூறினார் அவர். அதுபோலவே இன்று வரை கொ ரோ னா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

Advertisement

தற்போது, மீண்டும் காலநிலை மாற்றம் குறித்து எச்சரித்துள்ளார் அவர். தனது இணையதளத்தில் ‘தொ ற்று நோ யைப் போன்றே காலநிலை மாற்றமும் மோ சமாக இருக்கலாம்’ என்று கூறியிருக்கிறார் பில்கேட்ஸ். அதில் கூறியதாவது, இந்த கொரோனா நோய் தொற்று போலவே மீண்டும் மிக பெரிய மக்கள் அழிவை நாம் சந்திக்க நேரிடும்,

அதற்கு மக்களாகிய நாம் முன்னெ ச்ச ரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்து சுமார் 1,00,000-த்திற்கும் மேற்பட்டோர் கூட இறக்க நேரிடும்’ எனக் கூறியுள்ளார். ‘உலகம் இயற்கையை கவனிக்காமல் இப்படியே சென்றால் இது அடுத்த 40 ஆண்டுகளில் இது நடக்க கூடும்’ என Microsoft நிறுவனர் பில்கேட்ஸ் எ ச்ச ரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in