கோட்டையை அதிரவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் விவகாரம்..! முதல்வர் விஜய்க்கு புதிய சிக்கல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோட்டையை அதிரவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் விவகாரம்..! முதல்வர் விஜய்க்கு புதிய சிக்கல்..!!

Published

on

உளவுத்துறை வழங்கும் அறிக்கையை முதல்வர் விஜய் படிப்பதில்லை என்ற தீவிர குற்றச்சாட்டு தற்போது கோட்டை வட்டாரங்களில் எழுந்துள்ளது. அவரது நேரடி பார்வைக்கு அனுப்பப்பட வேண்டிய முக்கிய மற்றும் ரகசிய அறிக்கைகளை, ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசு நிர்வாகத்தின் ரகசியத்தன்மை மற்றும் நடைமுறைகளில் குளறுபடிகள் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரத்தினால் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடும் மறைமுக மோதலும் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்குள் நிலவும் இந்த அதிகார மோதல் போக்கும், ரகசியத் தகவல்கள் கசியும் வாய்ப்புகளும் முதல்வர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in