இந்திய கிரிக்கெட் வீரர் கொ ரோ னா வால் மர ணம்..! – பிரதமர் மோடி இர ங்கல்..! அ திர்ச் சியில் உ றைந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

இந்திய கிரிக்கெட் வீரர் கொ ரோ னா வால் மர ணம்..! – பிரதமர் மோடி இர ங்கல்..! அ திர்ச் சியில் உ றைந்த ரசிகர்கள்..!

Published

on

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சேத்தன் செளஹான் சிகிச்சை பெற்று வந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொ ரோ னா பா திப்பு இருப்பது உ றுதி செய்யப்பட்டது. அவருக்கு பல உறுப்புகள் பா திப்ப டைந்து இருந்தன. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அ ளிக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சேத்தன் செளஹான் இன்று கா லமா னர். சேத்தன் செளஹான் , அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வேறுபடுத்தி கொண்டார்.

Advertisement

உ.பி-யில் பாஜகவை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையாற்றுவதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு வ ருத் தத்தை அ ளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இர ங்கலை தெரிவித்து கொ ள்கிறேன் என பாரத பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இர ங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in