நேற்றை விட இன்று அப்பாவிற்கு..! – S.P.B உடல் நிலை குறித்து அவருடைய மகன் சரண் சற்று முன் வெளியிட்ட வீடியோ..! – cinefeeds
Connect with us

Uncategorized

நேற்றை விட இன்று அப்பாவிற்கு..! – S.P.B உடல் நிலை குறித்து அவருடைய மகன் சரண் சற்று முன் வெளியிட்ட வீடியோ..!

Published

on

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொ ரோ னா தொ ற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவரின் உடல் நிலை கவ லைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இதனால் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் மகனான எஸ்.பி.சரண், அவரின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல்நிலை குறித்து செய்தி வெளியானவுடனே தொடர்ந்து போன் கால்கள் எனக்கு வந்த படி இருக்கின்றன.

Advertisement

ஆனால் அவை அனைத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக வீடியோவில் அனைவருக்கும் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். இதை நீங்கள் அனைவருக்கும் பகிருங்கள் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in