சுமார் 10 ஆண்டுகள்….மொத்தம் 139 பே ர்…. 2 5 வ யது இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த மிகப்பெரிய கொ டுமை! – cinefeeds
Connect with us

Uncategorized

சுமார் 10 ஆண்டுகள்….மொத்தம் 139 பே ர்…. 2 5 வ யது இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த மிகப்பெரிய கொ டுமை!

Published

on

காவல் நிலையத்திற்கு ப தற்றத்துடன் வந்த இ ளம் பெண் ஒருவர் அளித்த பு காரை படித்து பார்த்த காவல்துறையினர் அ தி ர்ச்சியில் உ றைந்தனர். அப்படி அந்தப் பு காரில் இருந்ததுதான் என்ன?

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள செட்டி பள்ளியை சேர்ந்தவர் 25 வயது இ ளம்பெண் ரம்யா. கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டா ரெட்டி ரமேஷ் என்பவருக்கும் ரம்யாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

சில நாட்களிலேயே ராமேஷின் தந்தை, சகோதரர், சகோதரி, தாய் ஆகியோர் ரம்யாவிற்கு பல்வேறு சி த்திரவதைகளை செய்துள்ளனர். உ ச்சகட்டமாக கணவர் ரமேஷின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர் ரம்யாவை பா லியல் வ ன்கொ டுமையும் செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டு ரம்யாவிற்கும் ரமேஷுற்கும் இடையே வி வாகரத்து ஆகியுள்ளது. ஆனால் அதன் பிறகும் ரம்யாவின் வாழ்க்கையில் பல்வேறு கொ டூர ச ம்பவங்கள் நடந்துள்ளன.

வி வாரகத்து ஆன பின் கல்வியை தொடர்வதற்காக மீண்டும் ரம்யா கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது சிலருடன் ரம்யாவிற்கு ஏற்பட்ட ப ழக்கம், மீண்டும் அவரது வாழ்க்கையை சி ன்னாபி ன்னமாக்கி உள்ளது. இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ரம்யா அளித்த பு காரில் இடம் பெற்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்த சுமன், ஆஞ்சநேயலு, பாலு, ஜிம் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ், சென்னையை சேர்ந்த சதீஷ், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், முகேஷ், தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், பெங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோர் தன்னை பா லியல் வ ன்கொ டுமை செய்ததாக புகாரில் அ திர்ச்சித் த கவலை கூறியுள்ளார் ரம்யா.

Advertisement

இவர்களில் சிலர் ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்து கூட்டு பா லியல் வ ன்கொ டுமை செய்ததாகவும் கொ லை செய்து விடுவதாகக் கூறி தன்னை நி ர்வாண ப டங்கள் எடு த்ததாகவும் கூறி அ திர வைக்கிறார். மேலும் தன்னை நி ர்வாணமாக நிற்க வைத்து செல்பி வீடியோ எடுக்க வைத்தனர், அதனை தனது நண்பர்களுக்கும் அனுப்பியதோடு அவர்களையும் வரவழைத்து பா லியல் வன்கொ டுமை செய்ய வைத்தனர் என்றும் தனது பு காரில் கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளார் ரம்யா.

கடந்த 10 ஆண்டுகளில் 139க்கும் மேற்பட்டோர் தன்னை பா லியல் வன்கொ டுமை செய்தனர் என்று ரம்யா அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பா லியல் வன்கொ டுமையால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இ ன்னல்களை அனுபவித்ததாகக் கூறும் இ ளம்பெண் காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறியுள்ளது அம்மாநிலத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in