Uncategorized
பலூன் போல் வீங்கிக் கொண்டே சென்ற பெண்ணின் வயிறு..! வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா?
பலூன் போல தன் வ யிறு வீ ங்கிக் கொ ண்டே சென்றதால் கால்களும் வீ ங்கி நடக்க முடியாத நிலைமைக்கு சென்ற பெண் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டில்லியைச் சேர்ந்த அந்த 52 வயது பெண்ணை சோதித்த மருத்துவர்கள், அவரது க ர்ப்ப ப்பையில் மிக பெரிய க ட்டி ஒன்று வளர்ந்து ள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
அவரது எடை 108 கிலோவாக உயர்ந்திருந்த நிலையில், அந்த பெண்ணின் க ர்ப்பப் பை யிலிருந்த க ட்டி யை அ றுவை சி கிச் சை மூலம் அ கற்றி யது மருத்துவர் அருண் பிரசாத் தலைமையிலான மருத்துவர் குழு. அந்த க ட்டி மட்டுமே 50 கிலோ எடை இருந்தது. 30 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியும், தன் அனுபவத்தில் இதற்கு முன் இவ்வளவு பெரிய க ட்டி யைக் கண்டதில்லை என்கிறார் மருத்துவர் அருண் பிரசாத்.
இதில் ஆச் சரிய ம் என்னவென்றால், அவ்வளவு பெரிய அ று வை சி கிச்சை க்குப் பிறகு, ஒரே நாளில், இன்று வீட்டுக்குத் திரும்ப இருக்கிறார் அந்த பெண்! குறித்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
