BREAKING: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்.. பெரும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்.. பெரும் சோகம்..!!

Published

on

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றிய சி.எஸ். கர்ணன் (71), உடல்நலக்குறைவு காரணமாக இன்று நவம்பர் 13-ஆம் தேதி காலமானார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிறந்த இவர், சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

Advertisement

நீதித்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட சி.எஸ். கர்ணன், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in