“அவர்கள் இறந்து 4 வருஷம் ஆச்சு…ஆனா…” கங்கை நதிக்கரையில் செல்ஃபி எடுத்துவிட்டு திடீரென மாயமான தம்பதி.. இணையத்தை உறைய வைக்கும் திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர்கள் இறந்து 4 வருஷம் ஆச்சு…ஆனா…” கங்கை நதிக்கரையில் செல்ஃபி எடுத்துவிட்டு திடீரென மாயமான தம்பதி.. இணையத்தை உறைய வைக்கும் திகில் வீடியோ..!!

Published

on

கங்கை நதிக்கரையில் கணவனும் மனைவியும் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த மர்மக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது. நதிக்கரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தத் தம்பதியினர், எவ்வித தடயமும் இன்றி திடீரெனக் காற்றில் கரைந்தது போல மறைந்து போன காட்சியைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அந்தத் தம்பதியினர் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவல்கள் இந்தச் சம்பவத்திற்கு மேலும் மர்மத்தைக் கூட்டியுள்ளன. சிசிடிவியில் பதிவாகியுள்ள அந்தக் கணவனும் மனைவியும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதே ஆற்றில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், அவர்கள் உயிரிழந்த நாளிலிருந்து இன்றுவரை, இதே நதிக்கரைப் பகுதியில் அவர்கள் இருவரும் அடிக்கடி தோன்றி செல்ஃபி எடுப்பதைத் தாங்கள் நேரில் பார்த்ததாகவும் அப்பகுதி மக்கள் பீதியுடன் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in