அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்..? அன்பில் மகேஸ், கே.என். நேருவைத் தொடர்ந்து துரைமுருகன் வழக்கிலும் வேகம்..! திமுகவில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்..? அன்பில் மகேஸ், கே.என். நேருவைத் தொடர்ந்து துரைமுருகன் வழக்கிலும் வேகம்..! திமுகவில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

ரூ.1,427 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மீதான பிடி இறுகி வருவதால், திமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு அமைச்சரான கே.என். நேரு மீதான வழக்கும் தற்போது வேகமெடுத்துள்ளது.

இத்தகைய சூழலில், துரைமுருகன் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் 18 அரசு அதிகாரிகள் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட 9 தனிநபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in