நகை பிரியர்களே உஷாரா இருங்க.. இப்போ தங்கத்துல புதுசா ஒரு ‘சீனப் பவுடரை’ கலக்குறாங்களாம்..! மிஷினால கூட கண்டுபிடிக்க முடியாத கலப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நகை பிரியர்களே உஷாரா இருங்க.. இப்போ தங்கத்துல புதுசா ஒரு ‘சீனப் பவுடரை’ கலக்குறாங்களாம்..! மிஷினால கூட கண்டுபிடிக்க முடியாத கலப்படம்..!!

Published

on

தங்க நகைகள் தயாரிப்பில் ‘ரீனியம்’ என்ற சீன தயாரிப்பு பவுடர் கலப்படம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலை மலிவான இந்தப் பவுடரைத் தங்கத்துடன் சேர்க்கும்போது, நகையின் எடை அதிகரிப்பதோடு அதன் தூய்மைத்தன்மை குறைகிறது.

குறிப்பாக, தங்கத்தின் தரத்தைச் சோதிக்கும் XRF இயந்திரங்கள் மற்றும் ஹால்மார்க் மையங்களால்கூட இந்தக் கலப்படத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மும்பை, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இந்தக் கலப்படம் ஏற்கெனவே வந்துவிட்டதால் நகை வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in