“குஷியோ குஷி… போலீசாருக்கு செம குட் நியூஸ்..” 6 மாதங்களில் வார விடுமுறை கட்டாயம்.. டிஜிபி அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குஷியோ குஷி… போலீசாருக்கு செம குட் நியூஸ்..” 6 மாதங்களில் வார விடுமுறை கட்டாயம்.. டிஜிபி அதிரடி அறிவிப்பு..!!

Published

on

காவல்துறையினருக்கு வார விடுமுறை இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாலேயே தற்போது போலீசாருக்கு முழுமையாக வார விடுமுறை வழங்க முடியாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ள நிலையில், டிஜிபி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in