“நேற்று எதிர்ப்பு.. இன்று ஆதரவா?” உங்க நாடகத்தை மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்காங்க… இயக்குனர் அமீரின் பதிவால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நேற்று எதிர்ப்பு.. இன்று ஆதரவா?” உங்க நாடகத்தை மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்காங்க… இயக்குனர் அமீரின் பதிவால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ள சூழலில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமீர் தனது வாட்ஸ்அப்பில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

தனது வாட்ஸ்அப் பதிவில், நேற்று வரை எதிர்த்தவர்கள் இன்று ஆதரிப்பது ஏன் என்றும், கொள்கையில் உறுதி இல்லாதவர்களால் மாநில உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்றும் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த நாடகங்களைத் தமிழக மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

முன்னர் திமுகவுக்கு ஆதரவாக இருந்த அமீர், தற்போது அக்கட்சிக்கு எதிராகத் திரும்பி இத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in