“நொடிக்கு நொடி எகிறும் கடன்..” ஒரே மாதத்தில் இத்தனை ஆயிரம் கோடியா..? வெளியான பகீர் ரிப்போர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நொடிக்கு நொடி எகிறும் கடன்..” ஒரே மாதத்தில் இத்தனை ஆயிரம் கோடியா..? வெளியான பகீர் ரிப்போர்ட்..!!

Published

on

கடந்த அக்டோபர் 31 நிலவரப்படி, தமிழக அரசின் உத்தரவாதக் கடன்கள் ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. இதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் ரூ.3,900 கோடி அளவுக்குக் கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்கள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தக் கடன்களைப் பெற்றுள்ளன.

Advertisement

மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் மாநில அரசின் உத்தரவாதத்துடன் வாங்கப்படும் இத்தகைய கடன்களே ‘உத்தரவாதக் கடன்கள்’ என அழைக்கப்படுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in