“மாநிலக் கட்சிகளின் வாழ்வா…? சாவா..? போராட்டம்..” தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாநிலக் கட்சிகளின் வாழ்வா…? சாவா..? போராட்டம்..” தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அதிரடி..!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதா என்பது மாநிலக் கட்சிகளின் வாழ்வா சாவா போராட்டம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் அவர், ‘இப்போதுள்ள மசோதாவில் கூறப்பட்டபடி 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை நடந்தால், தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படும்.

Advertisement

இப்போது திமுக எடுத்துள்ள முடிவால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசியல் வலிமையை காப்பாற்றியுள்ளோம். மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்போம், வெற்றி பெறுவோம்’ என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in