Uncategorized
பொய் கூறி மா ட்டிக் கொண்ட ஆரி..! – ரசிகர்கள் வெளியிட்ட குறும்படம்..! ஷாக்கான பார்வையாளர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் க டுமை யான போட்டியாளராக மா றியி ருக் கிறார் ஆரி. ஆரம்பத்தில் அவரை ஓ வ ராக அட்வைஸ் செய்கிறார் என்று போட்டியாளர்கள் நாமினேட் செய்தாலும், இப்போது மக்களின் ஆதரவை பெ ற்றி ருக் கிறார்.
முக்கியமாக ஆரி, பாலா ச ண் டை இப்பொழுது தல தளபதி ரசிகர் ச ண் டை யை போல மா றி வருகிறது. இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருப்பதால் ஆரிக்கு தற்போது ஆதரவு எ கி றி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஆரி கண் அசர்ந்து தூ ங் கு வ தை யும், அருகில் அனிதா மற்றும் சனம் அதே போல் சா ய் ந் து ப டு த்து இ ருப் ப தை யும் பார்க்க முடிகிறது.
உடனே நாய் குரைக்கும் ச த்த ம் கேட்டு, அந்த வீட்டின் துணை தலைவர் என்பதால் நிஷா எ ழு ந்து வந்து ‘யார் தூ ங் கி யது’ என்று கேட்டபொழுது ஆரி அனிதாவை பார்த்து கை நீட்டுகிறார்.
அதேபோல் பின்னாடியே ரமேஷ் வந்து ஆரி நீங்களா தூ ங் கி யது என்று கேட்டதற்கு “நான் இல்லை” என்பது போல தலையை ஆ ட்டு கிறார். இந்த சிறிய சம்பவத்தில் அவர் பொ-ய் சொன்னாரா என்பது போல் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.
அரிச்சந்திரன் பொய் சொல்லி யாரும் பார்த்ததில்லையா?
இதை பாருங்கள்… 😂😂😂#பிக்பாஸ் #BiggBosstamil #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/kwIjFvcX8B
— Keerthana (@keerthanasg1) December 3, 2020
