பிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்ன நடந்தது..? – வெளியாகிய புரமோ வீடியோவால் சோ கத் தில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்ன நடந்தது..? – வெளியாகிய புரமோ வீடியோவால் சோ கத் தில் ரசிகர்கள்..

Published

on

தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து மற்றும் தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் இவர் காமெடி கலந்த பேச்சு மக்கள் இவர் பக்கம் திரும்பா வைக்கிறது .தனது கூட தொகுத்து வழுங்கும் அணைத்து தொகுப்பாளர் அனைவரிடமும் எந்த ஒரு பாகுபாடு இன்றி பழகுவர். துவக்கத்தில் தனியார் வானொலி நிறுவனத்திற்கு வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

அதிலும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய தொகுப்பாளினி பணிபுரிகிறார்கள். இப்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவரும், மாகாபா ஆனந்தும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகள் படு ஹிட்டாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

Advertisement

எப்போதும் போல புரொமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஷாக். அதாவது இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.இதனால் ரசிகர்கள் பிரியங்காவிற்கு என்ன ஆனது அவர் ஏன் நிகழ்ச்சியில் இல்லை என கடும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in