Uncategorized
பிக்பாஸில் ஆரி வெ ளியேறியிருந்தால் நான் வெற்றி பெ ற்றி ரு ப்பேன்..! அ தி ர டியாக கூறியது யார் தெரியுமா..?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றிபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆ ழ் த்தி யு ள்ளார். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பி டித்தார்.
முதல் இடத்தை மட்டும் பி டித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இ றுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 சீசனில் ப திவாகி இருந்தது.
இதில் முதல் இடம் பி டித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கி டைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பி டித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வி த் தி யா ச த் தில் ஜெயித்துள்ளார் ஆரி.
இப்படியொரு நிலையில் ஆரி மட்டும் வெ ளியேறி இருந்தால் ஒருவேளை நான் பட்டத்தை வெ ன்று இருப்பேன் என்று கூறியுள்ளார் வேல் முருகன்.
பின்னணி பாடகரான வேல் முருகன், இந்த சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது போட்டியாளராக வெ ளியேறினார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், ஒரு வேலை ஆரி வெ ளியேறி இருந்தால் நான் தான் வெற்றி பெற்று இருப்பேன் என்று வே டி க் கை யாக கூறியுள்ளார்.
மேலும், பாலாஜி, கொஞ்சம் கோ ப த்தை அ டக்கி பொ று மையாக இ ருந்திருந்தால் அவர் வெற்றி பெ ற்று இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
