படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகைக்கு தி.டீ.ர் நெ.ஞ்.சு.வ.லி ..! – அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகைக்கு தி.டீ.ர் நெ.ஞ்.சு.வ.லி ..! – அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள்..!

Published

on

பிரபல சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி. இவர், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்துள்ள அவருக்கு தற்போது 47 வயதாகிறது.

மேலும், நடிகர் விஜயகாந்துடன் ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென நெ.ஞ்.சு.வ.லி ஏற்பட, உடனே ம.ரு.த்.துவம.னையில் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக தனது அடுத்தப் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தெலுங்கானா நகரின் அருகிலுள்ள இடங்களில் அந்தப் படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.

Advertisement

தி.டீ.ரெ.ன ஏற்பட்ட நெ.ஞ்.சுவ.லி.யின் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற ஆம.னிக்கு ப.ரிசோ.தனைக்கு பின்னர், கவலைப்பட தேவையில்லாத லே.சா.ன நெ.ஞ்.சு வ.லி என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார். மு.த.லு.தவிக்கு பின்னர், ஆமனி மருத்துவமனையில் இருந்து டி.ஸ்.சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in