22 கோடி ஆண்டு பழமையான டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை..! க டும் ஷா க்கில் விஞ்ஞானிகள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

22 கோடி ஆண்டு பழமையான டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை..! க டும் ஷா க்கில் விஞ்ஞானிகள்..

Published

on

பிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் காற்தடத்தை கண்டு 4 வயது சிறுமியொருவர் தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு காண்பித்துள்ளார். அவரது மனைவி புகைப்படத்தினை நிபுணர்களுக்கு அறிவித்துள்ளார்.

டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த கால் தடம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Advertisement

இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in