கையில் தம்பி பாப்பாவுடன் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் : அட இது எப்ப : இணையத்தில் வைரலாகும் வீடியோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

கையில் தம்பி பாப்பாவுடன் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் : அட இது எப்ப : இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published

on

தொகுப்பாளினி அர்ச்சனா

சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியல் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் வெ றுப்பை சம்பாதித்தார் என்றே கூறவேண்டும்.சமீபத்தில் இவர் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோவுக்கு பல வி மர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இவரது மகள் கையில் தம்பி பாப்பாவுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவின் குழந்தையை சாரா கையில் வைத்திருக்கிறார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in