இரண்டு குச்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு 80 லட்சம் பேரை வியக்கவைத்த சிறுவன்… என்ன ஒரு அற்புத திறமைன்னு பாருங்க.. – cinefeeds
Connect with us

VIDEOS

இரண்டு குச்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு 80 லட்சம் பேரை வியக்கவைத்த சிறுவன்… என்ன ஒரு அற்புத திறமைன்னு பாருங்க..

Published

on

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இரண்டே இரண்டு குச்சிகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு மிக அருமையாக தாளம் போடுகிறார். அதுவும் மிக, மிக ரசிக்கும்படி உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராத அளவுக்கு இந்த பொடியன் மிக நேர்த்தியாக தாளம் போடுகிறார்.

Advertisement

இந்த வீடீயோவைப் பார்த்து நெட்டிசன்கள் சொக்கிப் போயுள்ளனர். இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in