சேலையில் பிரபல சீரியல் நடிகை போ ட்டுள்ள கு த்தா ட்டம்.. உ ருகும் இணையவாசிகள்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் பிரபல சீரியல் நடிகை போ ட்டுள்ள கு த்தா ட்டம்.. உ ருகும் இணையவாசிகள்.. வீடியோ உள்ளே..

Published

on

நடிகை ஸ்வேதா பண்டேகர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான். 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா. முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

’மறுமலர்ச்சி’ படத்தை இயக்கிய பாரதி தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மேலும், ஆனால் எந்த படமும் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தா மத மா னது. இதனால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

அதன் பின் சீரியல்கள், பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் ஆ ட்டம் போ ட்டு அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in