மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர்..! – வைரல் ஆகும் ஹாட் பிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர்..! – வைரல் ஆகும் ஹாட் பிக்ஸ் உள்ளே..!

Published

on

பிரபல டிவியில் இனிய வாழ்த்துக்கள், துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர். சினிமா- டிவி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை ரேகா நாயர் ஒரு எழுத்தாளரும் கூட. பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்தப ேட்டியில், நான் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். அதோடு, சினிமா மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தேன். ஆனால் நடிப்பவர்களுக்கு சரியான மரியாதை, வரவேற்பு என்பது கிடைப்பதில்லை. அதனால் சமீபகாலமாக நான் நடிப்பதில் இருந்து வி லகி வி ட்டேன்.

மேலும், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழை நான் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன். கதை, கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது ஒரு கவிதை தொகுப்பு வெளியிடும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்கிறார் நடிகை ரேகா நாயர் அவர்கள்.

Advertisement

மேலும், இவருக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம், இந்நிலையில், மொட்டை மாடியில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in