LifeStyle
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! உச்சகட்ட மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!! துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ் இவர் ஆரம்பத்தில் இருந்தே பல இன்னல்களையும் கேலிகளையும் பார்த்து வளர்ந்தவர் இவர் முதல் மூன்று படங்களும் வெற்றி என்றாலும் இவரை அப்பொழுது கிண்டல் செய்து தான் வந்தனர். ஒரு கட்டத்தில் பல சுமாரான கமர்சியல் படங்களை கொடுத்த தனுஷ் அவ்வளவுதான் என்று அவருடைய பயணம் முடிந்தது என்றும் பலபேர் கூறி வந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் ரஜினியின் மூத்த மகளை திருமணம் செய்தார் தனுஷ் அவர் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அதன் பின்பு ஆடுகளம் போன்ற தரமான திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது அசுரன் கர்ணன் என்று தனக்கென ஒரு பாணியை தேர்ந்தெடுத்து தேசிய விருதுகளையும் வாங்கிக் குவித்தார் நடுநடுவே சில சுமாரான படங்களையும் கொடுத்து வந்தாலும் இவர் தற்போது ஹாலிவுட் அவரை நடிக்க சென்றுவிட்டார்.
ஏற்கனவே ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட்டில் இந்த தி எக்ஸ்ட்ரா ஜெர்ன்னி ஆஃப் பாகிர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தற்போது அவன்ஜர்ஸ் இயக்குனரான இயக்கத்தின் எவன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் சேர்ந்து நடிக்கிறார் தனுஷ் இது நெட்பிளிக்சில் வெளியாகும் திரைப்படங்களில் இதுவரை அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது இந்த படம் ஜூன் மாதம் 2022ல் வெளியாக உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
