மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லை.. உருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LifeStyle

மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லை.. உருகும் நெட்டிசன்கள்..

Published

on

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர், அந்த வகையில், பிரபல டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம்,

துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை காவ்யா அறிவுமணி. அதனைத் தொடர்ந்து, VJ சித்ரா இறப்பிற்கு பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு வரவேற்பு அதிகம். மேலும், பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா சாயலில் இருக்கும் இவருக்கு,

Advertisement

சமூக வலைதள பக்கங்களில் followers அதிகம், என்று தான் சொல்ல வேண்டும். இதனால், அவர்களை மகிழ்விக்க தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது ரிலீஸ் செய்வது இவரது வழக்கம். அந்த வகையில் எலுமிச்சை பலம் கலர் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in