Uncategorized
பிக்பாஸ் அல்டிமேட்-ல் கலந்துக்க போகும் போட்டியாளர்கள் இவர்கள் தானா..?- வெளியான முழு லிஸ்ட் இதோ..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது, மேலும், இந்த நிகழ்ச்சி நான்கு சீன்சன்களை கடந்து, தற்போது பிக் பாஸ் சீசன் 5 மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று,
சமீபத்தில் தான் முடிந்தது. ராஜு அவர்கள் டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில் அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வமாக இருப்பவர்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் பார்ப்பது போல் வரப்போகிறது. Disney plus Hotstarல் நிகழ்ச்சி ஞாயிறு கிழமை முதல் தொடங்க இருக்கிறது.
இதில் சினேகன், வனிதா, ஜுலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி போன்றவர்கள் பங்குபெறுவது இதுவரை நமக்கு தெரிந்த தகவல். மேலும் இதில் யாரெல்லாம் போட்டி போடுகிறார்கள் என்ற முழு விவரம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது, ஸ்ருதி, பாலா, அபிராமி ஐயர், தாமரை, ரேகா, அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா.
