டைட்டான T – ஷர்ட்டில் ரசிகர்களை தூக்கத்தை கெடுத்த அதுல்யா ரவி..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான T – ஷர்ட்டில் ரசிகர்களை தூக்கத்தை கெடுத்த அதுல்யா ரவி..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை அதுல்யா ரவி, சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் நடிகர் சாந்தனுவுடன் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் தற்போது மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடம் என்று சொல்லலாம். மேலும், மற்ற நடிகைகள் கை ஆளும் யுக்தியை தான் இவரும் கை ஆளுகிறார் என்று சொல்லலாம்.

Advertisement

இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான T -ஷர்ட்டில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in