நடிகர் ஜீவா ரவியின் மருமகளை பார்த்துளீர்களா ,இதோ அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது ., – cinefeeds
Connect with us

LifeStyle

நடிகர் ஜீவா ரவியின் மருமகளை பார்த்துளீர்களா ,இதோ அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் துணை நடிகராக வளம் வருபவர்களில் ஜீவா ரவியும் ஒருவர் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் உடைத்துள்ளார் ,நடிப்பது மட்டும் இல்லாமல் இயக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகின்றார் ,இவர் திரை துறைக்கு வருவதற்கு முன்பு பிரபல சின்ன திரை தொலைக்காட்சியான சன் டிவி ,

விஜய் டிவி போன்ற திரையில் தோன்றினார் ,இதன் பின் இவர் மக்கள் மனதில் நிலையான இடத்தினை பிடித்ததினால் இவருக்கு பல துணை நடிகர் கதாபாத்திரங்கள் கிடைத்தது ,அதில் குறிப்பாக 3 ,கத்தி ,பொன்மகள் வந்தால் தீர்ப்புகள் விற்கப்படும் ,திரௌபதி என்று சொல்லி கொண்டே போலாம் ,

Advertisement

அவ்வளவு படங்களில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி சக்தி சௌந்தராஜன் ,மிருதன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார் ,இவரின் தாத்தா வேலுமணி ப்ரொடியூசராக இருந்துள்ளார்,தற்போது இவரின் மருமகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகின்றது ,இதோ அவர்களின் புகைப்படம் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in