விவாகரத்துக்கு பிறகு முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கியுள்ள ஐஸ்வர்யா.. எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்துக்கு பிறகு முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கியுள்ள ஐஸ்வர்யா.. எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது ,நடிகர் தனுஷ் அண்மையில் வெளிவந்த கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார் ,

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் , தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிரிய போவதாக அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளனர் ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இந்த செய்தியானது சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றது ,

Advertisement

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களோடு பதில் அளித்து உரையாடிக்கொண்டு வருகின்றார் ,இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என அணைத்து பக்கங்களிலுமிருந்து நடைகர் தனுஷின் பெயரை நீக்கியுள்ளார் ,இதோ அதனை உண்மையாகும் தகவல் உங்களுக்காக இதனை பார்த்த பலரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in