“வாலிபர் போல் நடமாடும் மொன்ஸ்டர் “.. 195 வாலிபருடன் உறவு …பயந்து நடுங்கிய நீதிபதி … – cinefeeds
Connect with us

TRENDING

“வாலிபர் போல் நடமாடும் மொன்ஸ்டர் “.. 195 வாலிபருடன் உறவு …பயந்து நடுங்கிய நீதிபதி …

Published

on

இந்தோனேஷியாவை சேர்ந்தவர் ரெய்ன்ஹார்ட் சினாகா. இவர் 2007 ழில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் திட்டமிடலில் முதுகலைப் படிப்பை முடித்து உள்ளார் இங்கிலாந்தில் . அப்பொழுது வயது 24 . அதன் பின்னர் Ph .D படிப்பதற்காக லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து புவியியலில் ஆராச்சியில் படிக்கச் துவங்கினர் . இவர் ஆராட்சி செய்ய எடுத்து கொண்ட தலைப்பு “பாலியல் மற்றும் அன்றாட நாடு கடந்த விதம்” .

அதன் ஆராட்சிக்காக அவர் மான்செஸ்டரில் உள்ள தெற்காசிய ஓரின சேர்க்கையாளர்கள் கிராமத்திற்கு அவர் சென்றார். அங்கு அவர் செய்த ஆராட்சி அவருக்கே அது ஆபத்தாக மாறியது . அங்கு சென்ற பின்னர் அவரும் ஓரின சேர்க்கையாளராக மாறினார். அவர் அப்படி மாறியபொழுதுலிருந்து இதுவரை அவருக்கு 36 வயது ஆகிறது இதுவரை அவர் 195 வாலிபர்களை அவர் தன் ஓரின சேர்க்கைக்காக பலியாக்கிவுள்ளார். அவர்மேல் மேலும் பல குற்ற சாற்றுகளும் உள்ளது.

Advertisement

136 பாலியல் தாக்குதல் அதில் 8 தாக்குதல் முயற்சிகள் , 15 அநாகரீகமான தாக்குதல்கள் உட்பட 159 வழக்குகளில் அவருக்கு தண்டனை அளித்து உள்ளது அரசு. 2017 ழில் கைதானார். அதனால் அவரை பல்கலை கழகம் நீக்கியது .மேலும் 2018 யில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டை விதித்த அரசு நீதிபதி இதுபோன்ற ஒரு மான்ஸ்டர் எங்கேயும் நான் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவரை PH . D படிக்கச் அனுப்பியது தான் எங்களின் தவறாக ஆகிவிட்டது அதனால் தான் எங்கள் மகன் இப்படி ஆகிவிட்டான் என்று கவலை படுகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in