கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருக்கும் பழைய போட்டோவை அப்லோட் செய்துள்ள நடிகை பூமிகா.. குவியும் லைக்ஸ்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருக்கும் பழைய போட்டோவை அப்லோட் செய்துள்ள நடிகை பூமிகா.. குவியும் லைக்ஸ்..

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் “பத்ரி”. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து நெறய படங்களில் அடித்துள்ளார் நடிகை பூமிகா சாவ்லா அவர்கள். மேலும், சூர்யா நடிப்பில் வெளியான “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடித்திருந்தார்.

மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை பூமிகா அவர்கள். மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, இவருக்கு ஒரு ஆண் குழந்தையையும் உள்ளது.

Advertisement

சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் upload செய்து வரும் நடிகை பூமிகா, தற்போது கவ ர்ச்சி உடையில் பல வருடங்களுக்கு முன்பு எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in