இறுக்கமான மாடர்ன் ட்ரெஸில் ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள ஷிவானி.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான மாடர்ன் ட்ரெஸில் ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள ஷிவானி.. உருகும் ரசிகர்கள்..

Published

on

ஷிவானி நாராயணன், மாலை நேரங்களில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார் என்று சொல்லலாம். மேலும், இதன் மூலம் மக்களிடத்தில் எளிதில் ரீச் ஆனார். ஆரம்பத்தில் ஒரு சில சீரியலில் நடித்தார் இவர்.

மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது காமெடி நடிகர் வடிவேலுவுடன் நாய் சேகர், நடிகர் விஜய் சேதுபதியுடன் விக்ரம் என நடித்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில், தற்போது டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூ க்கத்தை கெ டுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in