காந்த பார்வை வீசி, ரசிகர்களை ஈர்க்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

TRENDING

காந்த பார்வை வீசி, ரசிகர்களை ஈர்க்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை நிவேதா பெத்துராஜ், “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார் இவர். மேலும் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ” பிளட்டி மேரி” என்ற திரில்லர் படத்தில் கதை நாயகியாக நடிக்கும் நிவேதா,

அதுமட்டுமில்லாமல் மாடலிங் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவேற்றி வருபவர், என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான followers -களை கொண்டுள்ளவர் இவர்.

Advertisement

இந்நிலையில் நடிகை நிவேதா அவர்கள், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரெட் கலர் நைட் டிரஸ் போன்ற உடை ஒன்றை அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட சில புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in